சாத்தான்குளம் வழக்கில் கணக்குக்காட்ட கண்துடைப்புக் கைதாக மாறிவிடக் கூடாது : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

July 2, 2020 admin 0

“ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக்கொண்ட தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது” என திராவிட […]