சென்னை மணலி மழை வெள்ள பாதிப்பு : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

November 20, 2021 admin 0

சென்னை மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. […]