19-வது ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்ற டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா..

September 26, 2023 admin 0

சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற விளையாட்டில் டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது இந்திய அணி. இதன்மூலம் ஆசிய போட்டியில் குதிரையேற்றத்தில் தங்கப் […]