தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார்…

May 9, 2023 admin 0

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் விலக்கப்படுகிறார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி […]