திமுகவின் இளைஞரணி செயலாளராக ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.: விரைவில் அறிவிப்பு எனத் தகவல்

July 4, 2019 admin 0

திமுகவின் இளைஞரணி  மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் […]