தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு ..

March 25, 2019 admin 0

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி யை எதிர்த்து தமிழசை போட்டிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.