மக்களவைத் தேர்தல் : திமுக தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கியது ..

November 5, 2018 admin 0

மக்களவைத் தேர்தலில் 25 தொகுதி களில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. […]