திருவண்ணாமலை தீப திருவிழா: கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி ..

November 18, 2021 admin 0

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிரிவலத்துக்கு உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க […]