தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவிப்பு…

November 2, 2018 admin 0

தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 22, 29, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்து தொழிற் சங்கங்களுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. […]