காங்., கட்சியில் சேர்ந்த 2 நாட்களில் நடிகை ஊர்மிளாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

March 29, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இரு நாட்களில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டோன்ட்கருக்கு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட அந்தக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டோன்ட்கர் கடந்த இரு […]