தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை நெல்லையில் தொடங்கி வைக்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன்..

September 6, 2018 admin 0

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் […]