நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கு? : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

October 23, 2018 admin 0

நாடு முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]