பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் ..

August 23, 2018 admin 0

முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், […]