பாடப்புத்தகத்தில் திட்டமிட்டே பாரதியார் தலையில் காவி தலைப்பாகை : வைகோ கண்டனம்..

June 4, 2019 admin 0

பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘12-ம் […]