தமிழகத்தில் விற்கப்படும் பாலில் அதிக நச்சுத் தன்மை : மத்திய அமைச்சர் தகவல்..

November 22, 2019 admin 0

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் பாலில் அஃப்ளாடாக்சின் எம்1 என்ற நச்சு அனுமதித்த அளவை விட அதிகம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 551 […]