புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங். வெற்றி…

October 24, 2019 admin 0

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி, காங். மாநில தலைவர் நமச்சிவாயம் இனிப்பு வழங்கி கொண்டாடினார். […]