புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல இலவசம்..

November 19, 2018 admin 0

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கும், போக்குவரத்து துறைக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.