பெட்ரோல் நிலையங்களில் மோடி படம் : இல்லாவிட்டால் சப்ளை நிறுத்தம் : பங்க் உரிமையாளர்கள் கலக்கம்..

August 25, 2018 admin 0

பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை […]