பெண்கள் பாதுகாப்புக்கான 181 இலவச தொலைபேசி எண் சேவையை தொடங்கிவைத்தார் முதல்வர்…

December 10, 2018 admin 0

பெண்கள் பாதுகாப்புக்கான ‘181’ என்ற இலவச தொலைபேசி எண் சேவையை துவக்கி முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். முதல்வர் 181 சேவை மையத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.