கரோனா பாதிப்பு : மீண்டும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் பொது முடக்கம்

June 15, 2020 admin 0

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் […]