இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..

October 30, 2021 admin 0

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்