மத்தியப்பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் : காங்., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு..

December 12, 2018 admin 0

மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே இன்று போபாலில் கூடிய காங்கிரஸ் சட்டப் பேரவை […]