மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..

June 11, 2020 admin 0

மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் […]