வீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் : 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு ..

June 21, 2018 admin 0

வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், […]