‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது?’: சிவசேனா கேள்வி..

October 23, 2018 admin 0

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்து. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று பிரதமர் மோடியை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. […]