விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்., வழிநடத்துகிறது: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

December 27, 2018 admin 0

கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்தி அவர்களை முட்டாள்களாக்குகின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். இமாச்சலத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமை ஓராண்டு ஆட்சியைக் […]

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி

September 18, 2018 admin 0

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் […]