வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் :பிரதமர் மோடி புகழாரம்..

January 3, 2022 admin 0

வீரமங்கை வேலு நாச்சியரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.. தமிழகத்தை சேர்ந்த விடுதலை வீராங்கனை இராணி […]