சிஏ படிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்: இந்திய பட்டயக் கணக்காளர் மையம் …
இனி 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற உடனேயே சிஏ படிப்பில் சேரும் வகையில், இந்திய பட்டயக் கணக்காளர் மையம் விதிகளைத் திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர்வதற்கு 12-ம் […]