7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன்

October 23, 2020 admin 0

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல, பெற்றோர் மனநிலை அறிந்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் […]