”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க ” : எலான் மஸ்க்..
”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” எலான் மஸ்க் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும் வரை அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் […]