தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை..

November 24, 2020 admin 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் […]