மதவாதவாத்துக்கு நாங்கள் எதிரிகள் மதங்களுக்கு அல்ல : இந்து அறநிலையத்துறை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

January 6, 2023 admin 0

திமுக அரசு எப்போதுமே மதவாத்திற்குத்தானே எதிரானது தவிர,மதத்திற்கு எதிரானது அல்ல என இந்து அறநிலையத்துறை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டில் உள்ள 1,250 கிராம்புற கோயில்கள்,ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்கள் […]