இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிப்பு..

September 5, 2020 admin 0

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது […]