தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

January 20, 2022 admin 0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விபரம்