தலைமை ஒப்புதல் இல்லாமல் பேட்டி அளித்தால் நடவடிக்கை ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை..

August 15, 2020 admin 0

அதிமுக கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என […]