நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்

April 29, 2014 admin 0

இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள் பூமிதனில் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள் என்பதிலும் கருத்து […]

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

April 28, 2014 admin 0

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த […]

என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன் : வெற்றிமாறன்

April 25, 2014 admin 0

 ஆடுகளம் திரைப்படம் வெளிநவந்த நேரத்தில், சண்டே இந்தியன் இதழில் வெளிவந்த வெற்றிமாறனின் இந்தப் பேட்டி பரவலாகப் பேசப்பட்டது. பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் இயல்பான கேள்விகள், வெற்றிமாறனின் நேர்த்தியான சொல்லாடல்கள் என அனுபவச் செறிவும், படைப்பூக்கத் தெறிப்புமாக […]

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? : பேராசிரியர் கல்யாணராமன் (ஆய்வுக்கட்டுரை)

April 13, 2014 admin 0

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? இது ஒரு சமகால வினா. அவ்வாறு நீக்கம் செய்து ஏன் வாசிக்க வேண்டும்? இது ஒரு பழங்காலக் கேள்வி. இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்கள் உண்டு. […]