புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

October 6, 2021 admin 0

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து 915.50 ரூபாயைக் கடந்தது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தடையை மீறி லக்கிம்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி..

October 6, 2021 admin 0

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்திஉத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட […]

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

October 5, 2021 admin 0

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 05) வெளியிட்ட அறிக்கை:“உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று […]

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

October 5, 2021 admin 0

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:‌ ‘தென்‌மேற்கு வங்கக் […]

விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் : பிரியங்கா அழைப்பு..

October 5, 2021 admin 0

விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளை கொன்ற லக்கிம்பூர் கேரி பகுதிக்கு பிரதமர் மோடியே வாருங்கள் என அழைத்துள்ளார். […]

வள்ளலார் பிறந்த அக்.5-ம் தேதி “தனிப்பெருங்கருணை நாள்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

October 5, 2021 admin 0

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்ற வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர்-5-ந்தேதி தனிப்பெருங்கருணை நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிலித்துள்ளார்.மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவியவர் வள்ளலார் என்றும் […]

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்..

October 5, 2021 admin 0

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யக் கோரி அஞ்சல் பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், […]

பாரத ஸ்டேட் வங்கி (sbi) 2056 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

October 5, 2021 admin 0

பாரத ஸ்டேட் வங்கி 2056 Probationary Officer அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் […]

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

October 5, 2021 admin 0

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் […]