28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மெகா மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்டு குஜராத் நிறுவனம்..

February 14, 2022 admin 0

நாட்டில் இதுவரை நடைபெற்ற வங்கிகளின் மோசடியை மிஞ்சும் வகையில் குஜராத்தை சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் சுமார் 23 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் […]

பெண்களுக்கான ஆடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது:பிரியங்கா காட்டம்..

February 9, 2022 admin 0

பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடையாக இருப்பினும் அதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது.இந்த உரிமையை தான் அரசியல்சாசனம் உறுதி அளித்துள்ளது.இது தொடர்பாக பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா […]

மோடி அரசை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும் : தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்…

February 2, 2022 admin 0

ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாஜக தூக்கி வீசபட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு அதிகாரத்தில் பாஜக அகற்றப்பட்டு, வங்கக்கடலில் […]

மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

February 1, 2022 admin 0

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் தொகையாக ₹2.37 லட்சம் […]

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

January 29, 2022 admin 0

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின் தொலைபேசிகளும் குறிவைத்து ஒட்டுக்கேட்டது தேசத்துரோகச் செயல் […]

“கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி” : பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் …

January 29, 2022 admin 0

பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சருக்கு […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை…

January 23, 2022 admin 0

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்; நமது […]

இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் கைது…

January 9, 2022 admin 0

இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ஓம்காரேஷ்வர் தாக்கூர் என்பவரை டெல்லி சிறப்பு […]

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு : ரயில்வே ஊழியரே பணத்தை திருடி நாடகம்..

January 4, 2022 admin 0

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் ரயில்வே ஊழியரே பணத்தைத் திருடி நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளதுசென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை டிக்கெட் எடுப்பதற்கானக் கவுண்டர் மூடப்பட்டிருந்ததைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், […]

ஏர் இந்தியா தனியார் மயமாக்கியதில் ஊழல்? : நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி பரபரப்பு வாதம் …

January 4, 2022 admin 0

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதுஏர் இந்தியாவின் வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் தனியாருக்கு விற்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.ஏர் இந்தியாவை தனியாருக்கு […]