கமல் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: நடிகை ஓவியா…

October 19, 2017 admin 0

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஓவியா, அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். சரியான நேரத்தில்தான் அவர்கள் […]

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை..

October 19, 2017 admin 0

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளை  தவிர்த்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்தார்.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

October 19, 2017 admin 0

ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது இந்த நிலநடுக்கம். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

October 19, 2017 admin 0

மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் […]

நடிகர் கமலுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்..

October 19, 2017 admin 0

  நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கமல் தனது அரசியல் ஆசைக்காக நில வேம்பு குடிநீருக்கு […]

நடிகர் கமல் மீது சென்னை காவல் ஆயைணத்தில் புகார்..

October 19, 2017 admin 0

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு மக்களை குழப்ப முற்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டினர்களுக்கு மருத்துவ விசா..

October 19, 2017 admin 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பி விண்ணப்பித்தோர்க்கு மருத்துவ விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து..

October 19, 2017 admin 0

கொல்கத்தா நேரு சாலையில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ட்டுள்ளது.. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன

மெர்சல் படத்திற்கு தமிழசை கண்டனம்..

October 19, 2017 admin 0

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய தவறான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

No Image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது: இல.கணேசன்..

October 19, 2017 admin 0

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினமான இல. கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நில வேம்பு கஷாயம் குறித்து […]