முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

ஆயுஷ்மான் பாரத் – தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த...

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? : ஸ்டாலின் கேள்வி

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி...

கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய...

அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான...

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை...

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும்...

ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை...

தமிழகம்,புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை..

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...

ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு இன்று முதல் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய உள்ளது. தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக...