அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்: ஒபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு…

October 27, 2018 admin 0

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வரும் துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். […]