குளிர்கால கூட்டத்தொடர்: முதல்வர் தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம்

December 5, 2018 admin 0

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் நல்ல உறவு உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள், தமிழகத்துக்கான திட்டங்கள், […]