அதிமுக பொதுக்குழு : தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..

July 11, 2022 admin 0

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நிரந்தர பொதுச் செயலாளார் ஜெயலலிதா என்ற விதி நீக்கம் செய்யப்பட்டது.முன்னதாக […]

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு…

July 5, 2022 admin 0

ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பதாக […]

ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ..

June 2, 2022 admin 0

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 23ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், […]

அதிமுக பொதுக்குழு : நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

November 24, 2019 admin 0

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் […]