ஆன்லைன் ரம்மி சிறப்பு சட்டத்திற்கு குழு அமைப்பு..

June 10, 2022 admin 0

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற சிறப்பு சட்டம் குறித்து ஆராய குழு அமைத்து குழு அமைத்துள்ளது தமிழக அரசு.முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு 2 வாரங்களில் அரசுக்கு […]

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை..

November 18, 2021 admin 0

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த கார் ஓட்டுனர் முருகன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை சேலையூரில் வசித்து வரும் கார் ஓட்டுனர் முருகன் (வயது-30) ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்துள்ளார்.இந்நிலையில் […]

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

December 7, 2020 admin 0

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழகத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு அசவரத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அவசர தடைச் சட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்க : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தல்..

July 24, 2020 admin 0

தற்போது கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி போய்வுள்ள இளைஞர்களைக் குறி வைத்து ஆன்லைன் மூலம் சூதாட்ட ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வருகின்றன. இந்த விளம்பரங்களைப் பார்த்து இளைஞர்கள் […]