சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து..

August 23, 2020 admin 0

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வு…

May 14, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல்  இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது ஊரடங்கு பாதிப்பு,மற்றும் சமூக […]