சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து..

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன

3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்