ஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..

June 23, 2018 admin 0

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி திமுகவினர் பேரணியை துவங்கியுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு […]