இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்: ராமதாஸ் ..

June 12, 2020 admin 0

தமிழகத்தின் அரசியல் கட்சிகளால் தொடரப்பட்ட வழக்கு என்பது இட ஒதுக்கீடு கோரும் வழக்கு அல்ல. இருக்கும் இட ஒதுக்கீட்டை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுகிறது; அது களையப்பட வேண்டும் என்பதுதான் முதன்மை கோரிக்கையாகும் என ராமதாஸ் […]