இணையம் என்பது அடிப்படை உரிமை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி..

January 10, 2020 admin 0

ஜம்மு காஷ்மீரில் இணையதளத்தை முடக்கிய நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட அனைத்துத் […]