இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரி அல்ல:மு.க.ஸ்டாலின்…

April 9, 2019 admin 0

காலமான பிறகும் கலைஞரை கொச்சைப்படுத்த அதிமுக முயற்சி செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து, நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், திமுக […]